குன்றத்தூர்: எலி மருந்து தெளிக்கப்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த வீட்டில் தடயவியல் துறையினர் ஆய்வு
Uncategorized November 15, 2024,
தாம்பரம்: குன்றத்தூர் அருகே வீட்டில் எலி மருந்து தெளிக்கப்பட்டதால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், தனியார் நிறுவனத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தடயவியல் துறை உதவி இயக்குநர் தலைமையிலான குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தனர்.
குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவருக்கு திருமணம் ஆகி பவித்ரா (30) என்ற மனைவியும், வைஷாலினி(6) என்ற மகளும், சாய்சுந்தரேசன் என்ற ஒரு வயதே ஆன மகனும் இருந்தனர். இந்நிலையில், கிரிதரன் குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக கடந்த நான்கு மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். குழந்தையும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
….
Source: Hindu
Read More >> குன்றத்தூர்: எலி மருந்து தெளிக்கப்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த வீட்டில் தடயவியல் துறையினர் ஆய்வு