திருவொற்றியூரில் பெண் வியாபாரி கொலை செய்யப்பட்டது ஏன்? – கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
Uncategorized November 14, 2024,
சென்னை: திருவொற்றியூரில் பெண் வியாபாரி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை திருவொற்றியூர் தேரடி, சன்னதி தெருவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாட்பாரத்தில் பழம் வியாபாரம் செய்து வந்தவர் கவுரி (50).
இவர் வழக்கம் போல நேற்று முன்தினம் (12-ம் தேதி) பிளாட்பாரத்தில் பழம் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள கோயிலுக்கு வரும் பெண்களிடம் ஒருவர் மது அருந்த பத்து ரூபாய் தரும்படி கேட்டு நச்சரித்ததாக கூறப்படுகிறது.
….
Source: Hindu
Read More >> திருவொற்றியூரில் பெண் வியாபாரி கொலை செய்யப்பட்டது ஏன்? – கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்