‘நியோ – மேக்ஸ்’ மோசடி: பாதிக்கப்பட்டோர் நவ.15 வரை புகார் தரலாம் – மதுரை பொருளாதார குற்றப்பிரிவு
Uncategorized November 4, 2024,
மதுரை: ‘நியோ-மேக்ஸ்’ மற்றும் அதன் 42 துணை நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நவ.15-ம் தேதி வரை புகார் அளிக்கலாம் என, மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் இன்று (நவ.4) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘நியோ-மேக்ஸ்’ மற்றும் அதனுடைய 42 துணை நிறுவனங்கள் பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தததாக அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள், முகவர்கள் என, 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தற்போது, ஜாமீனிலும் உள்ளனர்.
….
Source: Hindu
Read More >> ‘நியோ – மேக்ஸ்’ மோசடி: பாதிக்கப்பட்டோர் நவ.15 வரை புகார் தரலாம் – மதுரை பொருளாதார குற்றப்பிரிவு