சிவகங்கை அருகே அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை: தொடர் கொலையால் மக்கள் அச்சம்
Uncategorized November 4, 2024,
சிவகங்கை: சிவகங்கை அருகே அதிமுக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே நாட்டார்குடியைச் சேர்ந்தவர் கணேசன் (70). அதிமுக கிளைச் செயலாளரான இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இன்று (நவ.4) அதிகாலை கடையை திறக்கச் சென்ற அவரை, ஒருவர் வெட்டிவிட்டு தப்பினார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
….
Source: Hindu
Read More >> சிவகங்கை அருகே அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை: தொடர் கொலையால் மக்கள் அச்சம்