டெல்லி தொழிலதிபரிடம் ரூ.15 கோடி கேட்டு மிரட்டல்: 3 நாட்களுக்கு பிறகு 2 பேர் கைது

டெல்லி தொழிலதிபரிடம் ரூ.15 கோடி கேட்டு மிரட்டல்: 3 நாட்களுக்கு பிறகு 2 பேர் கைது

Uncategorized

புதுடெல்லி: டெல்லியில் தொழிலதிபரிடம் ரூ.15 கோடி கேட்டு மிரட்டிய 2 பேர் 3 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் இருந்து உத்தரவு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வடமேற்கு டெல்லியின் ராணி பாக் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டின் மீது கடந்த 26-ம் தேதி காலை 8 மணிக்கு 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அப்போது ரூ.15 கோடி தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி உள்ளனர். அத்துடன் அவர்கள் விட்டுச் சென்ற துண்டுச் சீட்டில் ‘கவுஷல் சவுத்ரி – பவன் ஷவுகீன் – பாம்பியா கேங்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

….

Source: Hindu

Read More >> டெல்லி தொழிலதிபரிடம் ரூ.15 கோடி கேட்டு மிரட்டல்: 3 நாட்களுக்கு பிறகு 2 பேர் கைது

Search

Back to Top