சென்னை | மெட்ரோ ரயிலில் சென்ற பெண்ணை செல்போனில் ரகசியமாக படம் பிடித்தவர் கைது

சென்னை | மெட்ரோ ரயிலில் சென்ற பெண்ணை செல்போனில் ரகசியமாக படம் பிடித்தவர் கைது

Uncategorized

சென்னை: மெட்ரோ ரயிலில் சென்ற பெண்ணை செல்போனில் ரகசியமாக படம் பிடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை செல்லும் மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவர் பயணம் செய்தார்.

அவருக்கு எதிரே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். மேலும், அந்த பெண்ணுக்கு தெரியாமல் அவரை அந்த நபர் செல்போனில் ரகசியமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

….

Source: Hindu

Read More >> சென்னை | மெட்ரோ ரயிலில் சென்ற பெண்ணை செல்போனில் ரகசியமாக படம் பிடித்தவர் கைது

Search

Back to Top