ராமநாதபுரம்: ரயில் பிரேக் ஷூ கழன்று முகத்தில் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு

ராமநாதபுரம்: ரயில் பிரேக் ஷூ கழன்று முகத்தில் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு

Uncategorized

ராமநாதபுரம்: ரயில் பிரேக் ஷூ கழன்று முகத்தில் அடித்ததில் வயலுக்குச் சென்றுகொண்டிருந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகவேலு (61). இவர் இன்று காலை 7.35 மணியளவில் தனது கிராமத்தில் விவசாய பணிக்காக தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே ராமநாதபுரம் – மதுரை பயணிகள் ரயில் வேகமாகச் சென்றது. அதிலிருந்து இரும்பு பிரேக் ஷூ ஒன்று கழன்று விவசாயி சண்முகவேலின் முகத்தில் அடித்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

….

Source: Hindu

Read More >> ராமநாதபுரம்: ரயில் பிரேக் ஷூ கழன்று முகத்தில் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு

Search

Back to Top