மும்பை போலீஸ் என மிரட்டி சென்னை தொழில் அதிபரிடம் ரூ.1.18 கோடி பறிப்பு: 6 பேர் கும்பல் கைது
Uncategorized October 26, 2024,
சென்னை: மும்பை போலீஸ் என மிரட்டி சென்னை தொழில் அதிபரிடம் ரூ.1 கோடியே 18 லட்சம் பறித்த வழக்கில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 7 பேர் கும்பலை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு அண்மையில் போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், பெடெக்ஸ் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயருக்கு பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அதில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள் உள்ளது எனவும் இதுதொடர்பாக மும்பை போலீஸார் பேசுவார்கள் என கூறி இணைப்பை வேறு எண்ணுக்கு மாற்றி உள்ளார்.
….
Source: Hindu
Read More >> மும்பை போலீஸ் என மிரட்டி சென்னை தொழில் அதிபரிடம் ரூ.1.18 கோடி பறிப்பு: 6 பேர் கும்பல் கைது