கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி விடுதியில் ராகிங்: 3-ம் ஆண்டு மாணவரை மது பாட்டில்களால் தாக்கிய சீனியர்கள்

கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி விடுதியில் ராகிங்: 3-ம் ஆண்டு மாணவரை மது பாட்டில்களால் தாக்கிய சீனியர்கள்

Uncategorized

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் 3-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவரை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் மது பாட்டில்களால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் ஆண்ட்ரோ ஆலன் (21) என்ற மாணவர், விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் விடுதி கேன்டீனில் சாப்பிட்டுவிட்டு ஆலன் அறைக்கு சென்று கொண்டிருந்தார்.

….

Source: Hindu

Read More >> கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி விடுதியில் ராகிங்: 3-ம் ஆண்டு மாணவரை மது பாட்டில்களால் தாக்கிய சீனியர்கள்

Search

Back to Top