வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Uncategorized

சென்னை: வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, கடந்த 22-ம் தேதி இரவு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், “வேளச்சேரி ரயில் நிலையத்தில் குண்டு வைத்துள்ளேன்.

அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்'' எனக் கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து, வேளச்சேரி ரயில்வே மற்றும் காவல் நிலைய போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாகச் சோதனை நடத்தினர்.

….

Source: Hindu

Read More >> வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Search

Back to Top