சென்னை | சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
Uncategorized October 24, 2024,
சென்னை: தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(27). இவர் 2020-ம் ஆண்டு செப்.25-ம் தேதி, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவனை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். பி்ன்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை