சென்னை | அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் வீட்டிலேயே போதைப் பொருள் தயாரித்த 7 மாணவர்கள் கைது

சென்னை | அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் வீட்டிலேயே போதைப் பொருள் தயாரித்த 7 மாணவர்கள் கைது

Uncategorized

சென்னை: அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், ஆராய்ச்சி என்ற பெயரில் வீட்டிலேயே போதைப் பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கொடுங்கையூர் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை | அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் வீட்டிலேயே போதைப் பொருள் தயாரித்த 7 மாணவர்கள் கைது

Search

Back to Top