மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து இடிந்து விழுந்த பழைய காவலர் குடியிருப்பு – போலீஸ் விசாரணை
Uncategorized October 18, 2024,
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் மர்மபொருள் வெடித்ததில் இடிந்து விழுந்த பழைய காவலர் குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டு பாகங்களை, தடவியல் நிபுணர்கள் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து, அங்கு மேலும் நாட்டு வெடிகுண்டுகள் ஏதேனும் உள்ளதா என ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையம் அருகே கைவிடப்பட்ட பாழடைந்த காவலர் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இக்கட்டிடத்தில் பல்வேறு வழக்குகள் காரணமாக போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று (அக்.17) இரவு சுமார் 9 மணியளவில், மாமல்லபுரம் நகரம் முழுவதும் கேட்கும் வகையில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று மேற்கண்ட கட்டிடத்தில் வெடித்தது.
….
Source: Hindu
Read More >> மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து இடிந்து விழுந்த பழைய காவலர் குடியிருப்பு – போலீஸ் விசாரணை