திருச்சியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்ததில் எஸ்எஸ்ஐ கண் பார்வை பாதிப்பு: 20 பேர் மீது வழக்கு பதிவு
Uncategorized October 18, 2024,
திருச்சி: அதிமுக ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த நி்ர்வாகிகளை வரவேற்பதற்காக கட்சியினர் பட்டாசு வெடித்ததில், திருச்சி காவல் துறைசிறப்பு உதவி ஆய்வாளரின் கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் உட்பட 20 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவுநடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான ஆர்.மனோகரன், திருச்சிபுறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் உள்ளிட்டோரை, அதிமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
….
Source: Hindu
Read More >> திருச்சியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்ததில் எஸ்எஸ்ஐ கண் பார்வை பாதிப்பு: 20 பேர் மீது வழக்கு பதிவு