சேலம்: காவலரின் மனைவி 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை
0 Comment 134

சேலம்: காவலரின் மனைவி 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை

Uncategorized

சேலம்: சேலத்தில் தலைமைக் காவலரின் மனைவி, தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் கோவிந்தராஜ் (38). இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு ரோஹித் (8), தர்ஷினி (4) என இரண்டு குழந்தைகள். ரோஹித் மூன்றாம் வகுப்பும், தர்ஷினி எல்கேஜியும் படித்து வந்தனர். கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

….

Source: Hindu

Read More >> சேலம்: காவலரின் மனைவி 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை

Search

Back to Top