மும்பை போலீஸ் போல நடித்து மலையாள நடிகை மாலாவிடம் மோசடி
Uncategorized October 15, 2024,
கொச்சி: மும்பை போலீஸ் அதிகாரிகள் போல நடித்து பிரபல மலையாள நடிகை மாலா பார்வதியிடம் பணம்பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஷ்மா பர்வம், கோதா, டேக் ஆஃப், மாலிக், நீலதாமரா போன்றபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் மாலா பார்வதி. இவர், கடந்த 2007-ம் ஆண்டு முதல் மலையாள பட உலகில் நடித்து வருகிறார்.
….
Source: Hindu
Read More >> மும்பை போலீஸ் போல நடித்து மலையாள நடிகை மாலாவிடம் மோசடி