சென்னையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக மருது சேனை தலைவர் ஆதிநாராயணன் கைது
Uncategorized October 15, 2024,
சென்னை: சென்னை அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக மருது சேனைஎன்ற அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் கைது செய்யப்பட்டார். மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் குறிப்பிட்ட சமுதாய அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரச்சினையை ஏற்படுத்த மதுரை கள்ளிக்குடியைச் சேர்ந்த ‘மருது சேனை’ என்ற அமைப்பின் தலைவரான ஆதிநாராயணன் (52) முயற்சி செய்ய இருப்பதாக உளவுத்துறை மூலம்சென்னை பாண்டிபஜார் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
….
Source: Hindu
Read More >> சென்னையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக மருது சேனை தலைவர் ஆதிநாராயணன் கைது