மோசடி கும்பலிடம் ரூ.1.30 கோடி இழந்த மூதாட்டி

மோசடி கும்பலிடம் ரூ.1.30 கோடி இழந்த மூதாட்டி

Uncategorized

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பவாய் சாண்டிவில்லி பகுதியில் 65 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். அந்த மூதாட்டிக்கு சர்வதேச டேட்டிங் செயலி (செல்போன் ஆப்) மூலம் பால் ருதர்போர்ட் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் தான் வேலை பார்த்து வந்த கட்டுமானப் பகுதியில் விபத்து நடந்துவிட்டது என்றும், அதில் ஒருவர் இறந்துவிட்டார் என்றும் மூதாட்டியிடம் ருதர்போர்ட்தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தன்னை அமெரிக்காவுக்கு நாடு கடத்தாமல் இருக்க தனக்கு பண உதவி வேண்டும் என்று மூதாட்டியிடம் கூறியுள்ளார்.

….

Source: Hindu

Read More >> மோசடி கும்பலிடம் ரூ.1.30 கோடி இழந்த மூதாட்டி

Search

Back to Top