புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை

Uncategorized

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இன்று (அக்.8) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வாயிற் கதவுகளை மூடி நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் பார்க்க வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

….

Source: Hindu

Read More >> புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை

Search

Back to Top