திண்டுக்கல் – போலீஸ் மீது ரவுடி தாக்குதல்; துப்பாக்கியால் சுட்டு மடக்கிய காவல் ஆய்வாளர்
Uncategorized October 4, 2024,
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், ரவுடி மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் நகர திமுக மாணவரணி நிர்வாகி பட்டறை சரவணன். இவர் கடந்த ஆண்டு ஜூலையில் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் ஜாமீனில் வெளிவந்தனர்.
….
Source: Hindu
Read More >> திண்டுக்கல் – போலீஸ் மீது ரவுடி தாக்குதல்; துப்பாக்கியால் சுட்டு மடக்கிய காவல் ஆய்வாளர்