ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Uncategorized October 4, 2024,
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடிகளான நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்ட 30 பேர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை செம்பியம் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, ஏற்கெனவே சிறையில் உள்ள பிரபல ரவுடியான நாகேந்திரன், அவரது மகனும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், 10 வழக்கறிஞர்கள் என மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
….
Source: Hindu
Read More >> ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்