தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு
Uncategorized October 1, 2024,
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி(58). கூலித் தொழிலாளியான இவர், அதே ஊரைச் சேர்ந்தபிரபு(44) என்பவரது வீட்டிலுள்ளகறவை மாடுகளில் பால் கறந்துகொடுத்துள்ளார். ஆனால், அதற்கான கூலியை 2 மாதங்களாக பிரபு கொடுக்காததால், இதுகுறித்துஅவரிடம் மணி கேட்டுள்ளார்.
இதையடுத்து, 29.5.2020 அன்றுபணம் தருவதாகக் கூறி அவரை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அவரது வயலுக்கு பிரபு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மணியை பிரபுவும், அதே ஊரை சேர்ந்த பிரபுவின் ஆதரவாளர்களான ரவுடி ஜெ.தனபால் (47), க.பழனிவேல் (48), பொ.சங்கர்(48) ஆகியோரும் சேர்ந்து உருட்டுக் கட்டை, இரும்புகம்பி போன்றவற்றால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிமருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டும், சிகிச்சை பலனின்றி 1.6.2020 அன்று உயிரிழந்தார்.
….
Source: Hindu
Read More >> தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு