மதுரையில் ஒரே நேரத்தில் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர் திரண்டதால் பரபரப்பு
Uncategorized September 30, 2024,
மதுரை: மதுரையில் ஒரே நேரத்தில் மத்திய அரசுப் பள்ளி உள்ளிட்ட 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். பள்ளி வளாகங்களில் பெற்றோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியில் செயல்படும் மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திர வித்யாலயா மற்றும் மதுரை பொன்மேனி ஜீவனா ஸ்கூல் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ-மெயில் மூலம் காவல்துறையினருக்கு இன்று காலை மின்னஞ்சல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மதுரை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவினருக்கு மாநகர காவல்துறை அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
….
Source: Hindu
Read More >> மதுரையில் ஒரே நேரத்தில் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர் திரண்டதால் பரபரப்பு