தமிழகத்துக்கு ‘கிரிமினல் டூர்’ வரும் வடமாநில கொள்ளையர்கள்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Uncategorized September 30, 2024,
நாமக்கல்: தமிழகத்தில் வங்கி மற்றும் ஏடிஎம்களில் கொள்ளையடிக்க வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ‘கிரிமினல் டூர்’போல வரும் அதிர்ச்சி தகவல், ஏடிஎம் கொள்ளை வழக்கு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 3 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து, அவற்றிலிருந்த ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பல், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பிடிபட்டது. அப்போது நடந்த என்கவுன்ட்டரில் கொள்ளை கும்பலைச் சேர்ந்தஜூமாத்தின் என்பவர் உயிரிழந்தார்.மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
….
Source: Hindu
Read More >> தமிழகத்துக்கு ‘கிரிமினல் டூர்’ வரும் வடமாநில கொள்ளையர்கள்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்