தேனி அருகே பள்ளிச் சுற்றுலா பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து: 16 பேருக்கு லேசான காயம்

தேனி அருகே பள்ளிச் சுற்றுலா பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து: 16 பேருக்கு லேசான காயம்

Uncategorized

ஆண்டிபட்டி: தேனி சுருளி அருவிக்கு சுற்றுலா வந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பள்ளிப் பேருந்து இன்று வயலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

நாகர்கோவில் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு விக்னேஷ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பேருந்தில் நேற்று தேனிக்கு சுற்றுலா கிளம்பினர். அந்தப் பேருந்தில் ஆசிரியர்கள், மாணவ – மாணவியர் உட்பட மொத்தம் 51 பேர் பயணித்தனர். பேருந்தை மார்த்தாண்டம் அருகே ஆத்தூரைச் சேர்ந்த புரோசன் (30) என்பவர் ஓட்டி வந்தார்.

….

Source: Hindu

Read More >> தேனி அருகே பள்ளிச் சுற்றுலா பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து: 16 பேருக்கு லேசான காயம்

Search

Back to Top