அஞ்சல் துறை பெயரில் தொடரும் பணமோசடி: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
Uncategorized September 28, 2024,
சென்னை: அஞ்சல் துறை பெயரில் தொடரும் பணமோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அஞ்சல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியா போஸ்ட் அலுவலகத்திலிருந்து பார்சல் அனுப்புவதாக பொதுமக்களுக்கு மோசடி கும்பல் குறுஞ்செய்தியை அனுப்புகிறது. முகவரி சரி இல்லாததால் பார்சல் டெலிவரி ஆகவில்லை என தெரிவிக்கப்படும். முகவரியை சரியாக பதிவிடுமாறு கூறி ஒரு லிங்க்கை மோசடிக் கும்பல் அனுப்பி வைக்கும்.
….
Source: Hindu
Read More >> அஞ்சல் துறை பெயரில் தொடரும் பணமோசடி: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்