நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளைக் கும்பலை சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீஸ்: என்கவுன்ட்டரில் ஒருவர் பலி
Uncategorized September 27, 2024,
நாமக்கல்: கேரள மாநிலத்தில் உள்ள ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் கண்டெய்னர் லாரியில் தப்ப முயன்ற வட மாநிலக் கொள்ளையர்களை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் சினிமா பாணியில் விரட்டிப்பிடித்தனர். சம்பவத்தின்போது போலீஸார் சுட்டதில் கொள்ளையன் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் காலில் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 ஏடிஎம்களில் கொள்ளை: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் வட மாநில கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்றையும் ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு வட மாநிலத்துக்கு தப்ப முயன்றனர்.
….
Source: Hindu
Read More >> நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளைக் கும்பலை சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீஸ்: என்கவுன்ட்டரில் ஒருவர் பலி