சங்கரன்கோவில் அருகே 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை: நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

சங்கரன்கோவில் அருகே 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை: நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Uncategorized

திருநெல்வேலி: சங்கரன்கோவில் அருகே 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனையும், 5 பேருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள உடப்பன்குளம் கிராமத்தில் இறந்தவர் உடலை குறிப்பிட்ட தெரு வழியாக எடுத்துச் செல்வது தொடர்பாக இரு பிரிவினரிடையே முன்விரோதம் இருந்தது. 2014 மே 31-ம் தேதி இரவில் உடப்பன்குளத்தை சேர்ந்த காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர், அடையாளம் தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டனர்.

….

Source: Hindu

Read More >> சங்கரன்கோவில் அருகே 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை: நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Search

Back to Top