டெலிகிராம் செயலி மூலம் இளைஞரிடம் ரூ.21 லட்சம் மோசடி: ரூ.3.23 லட்சம் மீட்பு @ தூத்துக்குடி
Uncategorized September 20, 2024,
தூத்துக்குடி: தூத்துக்குடியில், இணையதளத்தில் பகுதி நேர வேலை என டெலிகிராம் செயலியில் லிங்க் அனுப்பி ரூ.21 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் ரூ.3.23 லட்சத்தை சைபர் க்ரைம் போலீஸார் மீட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இணையதளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு என மர்ம நபர்கள் மூலம் டெலிகிராம் செயலியில் லிங்க் வந்துள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் கூறப்பட்டுள்ள இணையதளத்தில் முதலீடு செய்து அதன் மூலம் சிறிய தொகையை லாபமாக பெற்றுள்ளார்.
….
Source: Hindu
Read More >> டெலிகிராம் செயலி மூலம் இளைஞரிடம் ரூ.21 லட்சம் மோசடி: ரூ.3.23 லட்சம் மீட்பு @ தூத்துக்குடி