190 பேரிடம் ரூ.132 கோடி பறிப்பு: சென்னையில் முதியவர்களை ‘சைபர் க்ரைம்’ கும்பல் குறிவைப்பது எப்படி?

190 பேரிடம் ரூ.132 கோடி பறிப்பு: சென்னையில் முதியவர்களை ‘சைபர் க்ரைம்’ கும்பல் குறிவைப்பது எப்படி?

Uncategorized

சென்னை: மும்பை சைபர் க்ரைம் போலீஸ் எனக் கூறி சென்னையில் 190 பேரிடம் ரூ.132 கோடி பணம் பறிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளில் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

வங்கிக் கணக்கில் அதிகளவில் பணம் வைத்திருக்கும் முதியவர்கள், குறிப்பாக நிரந்தர வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள், தொழில் செய்பவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று சமீப காலமாக மிரட்டி பணம் பறித்து வருகிறது. அதாவது, அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து பெட்டெக்ஸ், புளூடார்ட் கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல் அழைப்பு வரும். அதில், பேசுபவர்கள், “உங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப புலித்தோல், போதைப் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், சிம்கார்ட்டுகள், போலி பாஸ்போர்ட்கள் மற்றும் சில கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல் வந்துள்ளது” எனக் கூறுவார்கள்.

….

Source: Hindu

Read More >> 190 பேரிடம் ரூ.132 கோடி பறிப்பு: சென்னையில் முதியவர்களை ‘சைபர் க்ரைம்’ கும்பல் குறிவைப்பது எப்படி?

Search

Back to Top