தாம்பரத்தில் பறிமுதலான ரூ.4 கோடி கேன்டீன் உரிமையாளருக்கு சொந்தமான பணமில்லை: சிபிசிஐடி விசாரணையில் தகவல்

தாம்பரத்தில் பறிமுதலான ரூ.4 கோடி கேன்டீன் உரிமையாளருக்கு சொந்தமான பணமில்லை: சிபிசிஐடி விசாரணையில் தகவல்

Uncategorized

சென்னை: மக்களவைத் தேர்தலின்போது, நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்துக்கு எந்தவிதமான ஆவணங்களும் இல்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்ததோடு, அதை கொண்டு வந்த 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜகவின் திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என வாக்குமூலம் அளித்தனர். ஆனால், நயினார் நாகேந்திரன் இதை திட்டவட்டமாக மறுத்தார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. நயினார் நாகேந்திரன் உட்பட சுமார் 15 பேரை சிபிசிஐடி போலீஸார் அடுத்தடுத்து அழைத்து விசாரித்தனர்.

….

Source: Hindu

Read More >> தாம்பரத்தில் பறிமுதலான ரூ.4 கோடி கேன்டீன் உரிமையாளருக்கு சொந்தமான பணமில்லை: சிபிசிஐடி விசாரணையில் தகவல்

Search

Back to Top