அதிகளவு பணப் பரிவர்த்தனை: பள்ளிப்பட்டு அருகே 3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறை விசாரணை
Uncategorized September 12, 2024,
பள்ளிப்பட்டு: வங்கிக் கணக்குகளில் அதிக அளவில் பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது தொடர்பாக பள்ளிப்பட்டு அருகே இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜபேட்டை, மோட்டூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்களின் வங்கி கணக்குகளில் அதிகளவில் பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பது அமலாக்கத் துறையினரின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, இன்று (செப்.12) காலை 8.30 மணியளவில், அமலாக்கத் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர், 5 வாகனங்களில் குமாரராஜபேட்டை, மோட்டூர் கிராமங்களுக்கு வருகை தந்தனர்.
….
Source: Hindu
Read More >> அதிகளவு பணப் பரிவர்த்தனை: பள்ளிப்பட்டு அருகே 3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறை விசாரணை