தேனி | விநாயகர் ஊர்வலம் முடிந்து ஊர் திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

தேனி | விநாயகர் ஊர்வலம் முடிந்து ஊர் திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

Uncategorized

தேனி: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்து ஊர் திரும்பிய டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் மூன்று சிறார்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி மிகுந்த உற்சாகத்துடன் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு பொதுமக்கள் கொண்டாடினர். சிறுவர்களும் ஆங்காங்கே சிறு சிறு சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

….

Source: Hindu

Read More >> தேனி | விநாயகர் ஊர்வலம் முடிந்து ஊர் திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

Search

Back to Top