கும்பகோணம் | கோயில்களில் சுவாமி நகைகளை திருடிய இருவர் கைது – 22 கிராம் நகைகள் மீட்பு

கும்பகோணம் | கோயில்களில் சுவாமி நகைகளை திருடிய இருவர் கைது – 22 கிராம் நகைகள் மீட்பு

Uncategorized

கும்பகோணம்: கும்பகோணம், பாபநாசத்தில் பல்வேறு கோயில்களில் சுவாமி நகைகளைத் திருடிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 22 கிராம் தங்க நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர்.

கும்பகோணம், பாபநாசம் வட்டங்களில் அண்மைக் காலமாக சுவாமி நகைகள், உண்டியல் காணிக்கைகள் திருடு போனது தொடர்பாக, அந்தந்த காவல் நிலையங்களில் கோயில் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில், கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்தி வாசன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் சிவசெந்தில் குமார் மற்றும் தனிப்படை எஸ்ஐ கீர்த்திவாசன் மற்றும் போலீஸார், நேற்று முன்தினம், கும்பகோணம் பாலக்கரையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

….

Source: Hindu

Read More >> கும்பகோணம் | கோயில்களில் சுவாமி நகைகளை திருடிய இருவர் கைது – 22 கிராம் நகைகள் மீட்பு

Search

Back to Top