பூந்தமல்லியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை – 3 மருத்து கடைகளுக்கு ‘சீல்’
Uncategorized September 7, 2024,
பூந்தமல்லி: பூந்தமல்லியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 3 மருந்துக் கடைகளுக்கு இன்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ’சீல்’ வைத்தனர்.
சமீபத்தில் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் தங்கி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவர் மீண்டும் கர்ப்பமான நிலையில் பூந்தமல்லியில் உள்ள மருந்து கடை ஒன்றில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
….
Source: Hindu
Read More >> பூந்தமல்லியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை – 3 மருத்து கடைகளுக்கு ‘சீல்’