வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை தந்தங்கள் திருட்டு: 4 பேர் கைது; 2 தந்தங்கள் பறிமுதல்
Uncategorized September 5, 2024,
வண்டலூர்: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள் அங்கு வேலை செய்துவந்த தற்காலிக பணியாளர் ஒருவரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி தேதி திருடப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவினரும், தாம்பரம் வனச்சரக அலுவலகமும் இணைந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் சென்னை கிறிஸ்தவ கல்லூரி அருகே நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்களை கைப்பற்றினர்.
….
Source: Hindu
Read More >> வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை தந்தங்கள் திருட்டு: 4 பேர் கைது; 2 தந்தங்கள் பறிமுதல்