தாம்பரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
Uncategorized September 5, 2024,
தாம்பரம்: தாம்பரம் அருகே வெங்கம்பாக்கத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். மேலும், ரூ.45 ஆயிரம் ரொக்கத்தையும், 100 கிராம் வெள்ளியையும் அவர்கள் அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து திருடிச் சென்றுள்ளனர்.
தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சி வெங்கம்பாக்கம் ஜெயராம் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் சிவசங்கர் (32). இவர் கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேவி துர்கா. இருவரும் நேற்று இரவு 11 மணிக்குப் பிறகு வீட்டில் உறங்கச் சென்றனர்.
….
Source: Hindu
Read More >> தாம்பரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு