திருச்சி பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: லால்குடி அரசு மருத்துவர் கைது

திருச்சி பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: லால்குடி அரசு மருத்துவர் கைது

Uncategorized

திருச்சி: திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மேலப்புதூர் பகுதியில் செயல்படும், டிஇஎல்சி நிர்வாகத்துக்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப் பள்ளியில் 50 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 40 மாணவ, மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கிரேஸ் சகாயராணி. இவரது மகன் சாம்சன்டேனியல்(31), லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

….

Source: Hindu

Read More >> திருச்சி பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: லால்குடி அரசு மருத்துவர் கைது

Search

Back to Top