மேற்கு வங்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: லேப் டெக்னீசியன் கைது
Uncategorized September 1, 2024,
ஹவுரா: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு லேப் டெக்னீசியன் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஆய்வுக் கூடத்தில் இருந்து அழுது கொண்டே வெளிவந்த சிறுமி விவரத்தை தெரிவித்தார் என சிறுமியின் குடும்பத்தை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லேப் டெக்னீசியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் சனிக்கிழமை அன்று ஹவுரா மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. இதை வெளியில் சொல்லக்கூடாது என அந்த சிறுமியை குற்றவாளி மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி கடந்த வாரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
….
Source: Hindu
Read More >> மேற்கு வங்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: லேப் டெக்னீசியன் கைது