சென்னை | கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை என நாடகமாடிய பெண் கைது
Uncategorized August 31, 2024,
சென்னை: போரூர் அடுத்த காரம்பாக்கம், தர்மராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவமுருகன். இவரது மனைவி சந்தான லட்சுமி. இவர்களுடன் சந்தான லட்சுமியின் தாயார் சாந்தி (55) வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் சாந்தி மற்றொரு அறையில் தூங்கினார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் கதவை மர்ம நபர்கள் தட்டி உள்ளனர். சத்தம் கேட்ட சாந்தி, கதவை திறந்துள்ளார். உள்ளே புகுந்த கொள்ளை கும்பல்சாந்தி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி, அவரது கை, கால்களை கட்டிப்போட்டு வாயில் துணியை திணித்துள்ளது.
….
Source: Hindu
Read More >> சென்னை | கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை என நாடகமாடிய பெண் கைது