புகார்தாரரிடம் ஒப்படைக்க வேண்டிய 38 பவுன் நகையை அபகரித்த பெண் காவல் ஆய்வாளர் கைது

புகார்தாரரிடம் ஒப்படைக்க வேண்டிய 38 பவுன் நகையை அபகரித்த பெண் காவல் ஆய்வாளர் கைது

Uncategorized

மதுரை: குடும்பப் பிரச்சினை புகாரில் மனைவியிடம் ஒப்படைப்பதற்காக கணவர் கொடுத்த நகைகளை ஒப்படைக்காமல், 38 பவுன் நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் திருமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி மகன்ராஜேஷ். மென்பொருள் பொறியாளரான இவர், பெங்களூருவில் பணியாற்றுகிறார். இவருக்கும், இவரது மனைவி அபிநயாவுக்கும் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை தொடர்பாக, திருமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

….

Source: Hindu

Read More >> புகார்தாரரிடம் ஒப்படைக்க வேண்டிய 38 பவுன் நகையை அபகரித்த பெண் காவல் ஆய்வாளர் கைது

Search

Back to Top