சைபர் கிரைம் மூலம் 600 பேரிடம் ரூ.175 கோடி கொள்ளை: ஹைதராபாத்தில் 2 பேர் கைது

சைபர் கிரைம் மூலம் 600 பேரிடம் ரூ.175 கோடி கொள்ளை: ஹைதராபாத்தில் 2 பேர் கைது

Uncategorized

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சுமார் 600-க்கும்மேற்பட்டவர்களிடமிருந்து 2 மாதங்களில் ரூ.175 கோடி வரை கொள்ளை அடித்த சைபர் கிரைம் குற்றவாளிகளை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர் துபாய் நாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சைபர் கிரைமில்ஈடுபடுபவர்கள் அதிக பணம் கொள்ளை அடிப்பதால், இதற்காகவங்கிகளில் கரன்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களை ஏஜெண்டாக வைத்துள்ளனர்.

….

Source: Hindu

Read More >> சைபர் கிரைம் மூலம் 600 பேரிடம் ரூ.175 கோடி கொள்ளை: ஹைதராபாத்தில் 2 பேர் கைது

Search

Back to Top