திருவெண்ணெய்நல்லூரில் ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது

திருவெண்ணெய்நல்லூரில் ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது

Uncategorized

விழுப்புரம்/சிவகங்கை: வீட்டுமனை பதிவுக்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்க ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைப் பிரிவில், சில வீட்டு மனைகளை வாங்குவது தொடர்பாக சார் பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு, நிலத்தை பதிவு செய்ய முடியாத வகையில் பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் தடை மனு கொடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

….

Source: Hindu

Read More >> திருவெண்ணெய்நல்லூரில் ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது

Search

Back to Top