சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 780 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
Uncategorized August 20, 2024,
சென்னை: மலேசியாவுக்கு கடத்த முயன்ற 780 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையிலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் (36), யூசுப் (35), அஸ்ரப் (40) ஆகியோர் சுற்றுலாப் பயணிகளாக மலேசியா செல்ல வந்திருந்தனர்.
….
Source: Hindu
Read More >> சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 780 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்