துபாய், அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்: 6 பேர் கைது
Uncategorized August 17, 2024,
சென்னை: துபாய், அபுதாபியில் இருந்து ரூ.5.2 கோடி மதிப்புள்ள 7.5 கிலோ தங்கத்தை சென்னைக்கு கடத்திவர திட்டமிட்ட நபர்கள் கடைசி நேரத்தில் பயணத்தை பெங்களூருக்கு மாற்றியதால், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பெங்களூரு சென்று தங்கத்தை பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்தனர்.
துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
….
Source: Hindu
Read More >> துபாய், அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்: 6 பேர் கைது