மயிலாடுதுறையில் சக மாணவரை தாக்கி வீடியோ வெளியிட்ட மாணவர்கள் 5 பேர் கைது
Uncategorized August 16, 2024,
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஐடிஐ-யில் கடந்த 7-ம் தேதி மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு மாணவர்கள் படிக்கும் வகுப்பறைக்கு, மற்றொரு பிரிவில் படிக்கும் மாணவர் வந்துள்ளார். அதை மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் மாணவர் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கு மிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
மறுநாள் ஐடிஐக்கு வந்த மெக் கானிக்கல் பிரிவு மாணவரை, மாயூரநாதர் மேலமடவிளாகம் பகுதிக்கு அழைத்துச் சென்ற மற்றொரு பிரிவு மாணவர்கள், அவரை சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.
….
Source: Hindu
Read More >> மயிலாடுதுறையில் சக மாணவரை தாக்கி வீடியோ வெளியிட்ட மாணவர்கள் 5 பேர் கைது