“போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தேவையெனில் குண்டர் தடுப்புச் சட்டம்…” – தூத்துக்குடி எஸ்பி தகவல்

“போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தேவையெனில் குண்டர் தடுப்புச் சட்டம்…” – தூத்துக்குடி எஸ்பி தகவல்

Uncategorized

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தேவைப்பட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்ற ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எல்.பாலாஜி சரவணன், கோவை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

….

Source: Hindu

Read More >> “போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தேவையெனில் குண்டர் தடுப்புச் சட்டம்…” – தூத்துக்குடி எஸ்பி தகவல்

Search

Back to Top