உ.பி. பரேலியில் 9 பெண்களை கொலை செய்த நபர் கைது: குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமா?

உ.பி. பரேலியில் 9 பெண்களை கொலை செய்த நபர் கைது: குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமா?

Uncategorized

பரேலி: உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூன் முதல் கடந்த ஜுலை மாதம் வரை 9 பெண்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் அனைத்தும் பரேலி மாவட்டத்தின் ஷாகி மற்றும் சீஷ்கர் காவல் நிலைய எல்லைக்குள் 25 கி.மீ சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல் அனைத்தும் கரும்புத் தோட்டத்துக்குள் கிடந்தது. ஆனால், அவர்கள் யாரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரேலி மாவட்டத்தில் பெண்களை தொடர்ச்சியாக கொலை செய்யும் கொலைகாரனை பிடிக்க போலீசார் சிறப்பு படைகளை அமைத்து தேடுல் வேட்டையில் ஈடுபட்டனர்.

….

Source: Hindu

Read More >> உ.பி. பரேலியில் 9 பெண்களை கொலை செய்த நபர் கைது: குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமா?

Search

Back to Top