கரூரில் செல்போன் கடையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், உதிரிப் பாகங்கள் சேதம்
Uncategorized August 10, 2024,
கரூர்: கரூரில் செல்போன் கடையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து சேதமாயின. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் ஜவஹர் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவருடைய கடையில் விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
….
Source: Hindu
Read More >> கரூரில் செல்போன் கடையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், உதிரிப் பாகங்கள் சேதம்