ஆம்ஸ்ட்ராங் வழக்கு: தனிப்படை முன்பு ஆஜரான பால் கனகராஜிடம் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் குறித்து ரகசிய விசாரணை

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: தனிப்படை முன்பு ஆஜரான பால் கனகராஜிடம் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் குறித்து ரகசிய விசாரணை

Uncategorized

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பாஜக மாநில துணை தலைவர் பால் கனகராஜ் போலீஸார் முன் ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக,தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தமிழகஇளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். மேலும், கொலை பின்னணியில், வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள அவரது தந்தை பிரபல ரவுடியான நாகேந்திரன் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 22 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

….

Source: Hindu

Read More >> ஆம்ஸ்ட்ராங் வழக்கு: தனிப்படை முன்பு ஆஜரான பால் கனகராஜிடம் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் குறித்து ரகசிய விசாரணை

Search

Back to Top